இரங்கல் செய்தி
நமது நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி SP.VE.வள்ளியம்மை ஆச்சி அவர்கள் 19.11.2017, ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தியுள்ளார். அவர்களின் ஆத்மா சாந்தியடைய நமது நிர்வாகக்குழு, முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பாக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
முதல்வர்