நிகழ்ச்சி நிரல்

21.02.2020 – முகாம் துவக்க விழா

22.02.2020 – காலை : பொது மருத்துவம்
மாலை : கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு
பங்கேற்போர் : டாக்டர் ம.நிவேதிதா M.B.B.S
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , ராயவரம் .

23.02.2020 – காலை : தெருக்களை சுத்தப்படுத்துதல் , பிளாஸ்டிக் பொருட்களை நீக்குதல்
மாலை : பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு

24.02.2020 – காலை : கோயில்கள் மற்றும் ஊரணிகள் சுத்தம் செய்தல்
மாலை : போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு
பங்கேற்போர் : திருமதி V.கேத்ரின் வெர்ஜினியா
M.S.W.,Family and Child Welfare (FCC)
திருமதி P.கோப்பெருந்தேவி
WMA.,Sociology.,M.S.W.
திரு K.கனகராஜ் M.A.,B.Ed.,
Community Action for Rural Development, Pulivalam

25.02.2020 – காலை : சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்களை அகற்றுதல்
மாலை : யோகா மற்றும் தியான பயிற்சி

26.02.2020 – காலை : நூலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம்சுத்தம் செய்தல்
மாலை : மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு

27.02.2020 – சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பேரணி
முகாம் நிறைவு விழா