மாணவர்களுக்கு வளாக நேர்காணல், கல்லூரி முதல்வர் திரு.இராம.மீனாட்சி சுந்தரம், கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் திரு.விஜயகுமார்  முன்னிலையில் நடைபெற்றது இதில் மின்னியல்,இயந்திரவியல்,அமைப்பியல்மற்றும் கம்ப்யூட்டர்  துறையை சேர்ந்த 90 மாணவ, மாணவிகள்  தேர்வு செய்யப்பட்டனர்.

வளாக நேர்காணலில் POLARIS PVT.LTD,VENTURE POWER SYSTEMS PVT.LTD,HP VALVES AND FITTINGS PVT.LTD முதலிய கம்பெனிகள் இடம்பெற்றிருந்தன.

Leave a Reply