Blood Donation Camp -10.07.2019
For Photos Click Here நமது கல்லூரியில் 10.07.2019 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பாக இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமில் நமது கல்லூரி மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
Read more